சிஸ்டம் சரியில்லை - ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார் குறிப்பாக சிஸ்டம் சரியில்லை தமிழகத்தில் என்கின்ற கருத்தை மக்கள் மத்தியில் வீசி தனது அரசியல் வருகையில் அறிவித்தார் . 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடRead More →

Canada Immigration

அனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி அளிக்க உள்ளது. குறிப்பாக அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, என அனைத்து நாடுகளும் அதிக கட்டுப் பாடுகளை விதித்து கொண்டிருக்கும் வேளையில் கனடாவின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படிக்க…Read More →