போ போ அமெரிக்கா… வா வா கனடா…

அனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி அளிக்க உள்ளது. குறிப்பாக அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, என அனைத்து நாடுகளும் அதிக கட்டுப் பாடுகளை விதித்து கொண்டிருக்கும் வேளையில் கனடாவின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க…