மதுரை அரசியல் வரலாறு
2018-01-27
மதுரை அரசியல் வரலாறு ப. திருமலை 1. பெருமையோடும் பூரிப்போடும் வாசிக்கவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு இது! மதுரை மாநகர் தமிழ்நாட்டின் எந்தவொரு அரசியல் வரலாற்று நிகழ்வையும் இதனோடு எளிதாக இணைத்துவிட முடியும். இல்லையில்லை, அரசியல் நிகழ்வுகள் ஒன்று மதுரையில் நிகழ்கின்றன அல்லது மதுரையைச் சுற்றி அல்லது மதுரையை முன்வைத்து நிகழ்கின்றன. ஆலய நுழைவு, சுதந்தரப் போராட்டம், மொழிப்போராட்டம், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்று உதாரணங்கள் அநேகம். அவை அனைத்திலும் மதுரைRead More →