சிஸ்டம் சரியில்லை - ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார் குறிப்பாக சிஸ்டம் சரியில்லை தமிழகத்தில் என்கின்ற கருத்தை மக்கள் மத்தியில் வீசி தனது அரசியல் வருகையில் அறிவித்தார் . 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடRead More →